இப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்! கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ!
மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள், விக்ரம் வேதா என பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் கதிர். தற்போது தளபதியின் பிகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக ஜடா எனும் படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரில் கால்படாத்தை புதுவிதமாக ஆக்சன் கலந்து ஆக்ரோஷமாக விளையாடும் கதைக்களமாக உருவாக்கியுள்ளனர். படத்தில் யோகிபாபுவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்பட டீசர் ரசிகர்களை கவரும் படி அமைந்துள்ளளது. இப்படத்தை குமரன் என்பவர் இயக்கி உள்ளார்.