நடிகை ஷெரின் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் அழகிய அசுராவாக களமிறங்கி பலரது மனதை கவர்ந்திழுத்துள்ளார். அதன் பின் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாகியுள்ளார்.
பிக்பா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தற்போது விஜய் டிவியை ஷெரீனுக்கு ஒரு வாய்ப்பின வழங்கியுள்ளது. இதனையடுத்து, டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியின் புதிய நடுவராக ஷெரின் பங்கேற்க உள்ளார்.
இதனையடுத்து விஜய் டிவி, தான் ட்வீட்டர் பக்கத்தில், இது யாருனு கண்டு பிடிங்க என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதற்கு அனைவரும் ஷெரின் என பதிலளித்து வருகின்றனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…