சரித்திரம் படைத்த ஜாக் மா வெற்றி கதை இதோ..!
ஜாக் மா கணினி மற்றும் இணைய தளங்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினாலும் இவை இரண்டும் என்னவென்று கூட தெரியாத காலகட்டத்தில் அதற்கான கல்வி அறிவு இல்லாத சூழ்நிலையிலும் தனக்கான வெற்றிப் பாதையை அமைத்துக் கொண்டவர் ஜாக்மா .
இவர் சீனாவில் சிஜியாங் மாநிலத்தில் செப்டம்பர் 10, 1964 -ல் பிறந்தார். ஜாக் மா தன் வாழ்க்கையில் எப்படி வெற்றி பாதைக்கு சென்றார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்..