ம்லா நாயக் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டதுள்ளது.
இயக்குனர் சச்சி எழுதி இயக்கி தென்னிந்திய அளவில் பல ரசிகர்களை கவர்ந்த மலையாள திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். இந்த படத்தில் பிரித்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் இணைந்து நடித்திருந்தனர். இந்த வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இப்படத்தை பிரபலத் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக நடிகை நித்யா மேனன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்கள்.
படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். படத்திற்கு பீம்லா நாயக் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது பீம்லா நாயக் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியீடபட்டுள்ளது.மேலும் படத்தின் பாடல்கள் வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…