செயலாளர்கள் 6 பேருக்கு கொரோனா..ஒலியின் நிலை என்ன..?நேபாள கதக்

நேபாள நாட்டு பிரதமர் சர்மா ஒலியின் முதன்மை செயலாளர் மற்றும் செயலகத்தில் பணியாற்றும் 5பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாள பிரதமர் அலுவகத்திலிருதுவெளியான தகவல்:
நேபாள பிரதமரின் அரசியல் ஆலோசகர் பிஷ்னு ரீமல், ஊடக ஆலோசகர் சூர்யா தபா, வெளிவிவகார ஆலோசகர் டாக்டர் ராஜன் பட்டாராய் ஆகியோர்க்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் ஒலியின் முதன்மை செயலாளர் இந்திரா பண்டாரி மற்றும் செயலகத்தின் புகைப்படக்கலைஞன் ராஜன் காப்ளே ஆகிய 2 அதிகரிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாள பிரதமரின் நிலை என்ன? என்பது பற்றி தெளிவான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?
March 19, 2025
9 மாத காத்திருப்பு… 17 மணி நேர பயணம்! விண்வெளி வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?
March 19, 2025
விண்வெளி நாயகி கடந்து வந்த பாதை… சுனிதாவின் ஆகாய வாழ்க்கை.!
March 19, 2025