இதயத்தில் நோய் ஏற்படுவதை தடுக்க சில வழிகள்….!!!
இதயத்தில் நோய் ஏற்படுத்தற்கு நாம் தான் முக்கிய காரணமாக உள்ளோம். உணவு முறைகளை சரியாக கைக்கொள்ளும் பொது இதில் இருந்து விடுதலை பெறலாம்.
- சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.
- போதிய உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
- இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
- சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
- எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.
- இவைகளை கைக்கொண்டாலே இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.