உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் தினமும் பலரின் உயிரை பறித்து வருகிறது.
கொரோனா வைரசால் சீனாவிற்கு பிறகு இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகம் நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,09, 839 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 10,035 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. கொரோனாவால் இத்தாலியில் 3,405 பேர் ,சீனாவில் 3,245 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…