சீனாவை விட இறந்தவர்களின் எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம் .!

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் தினமும் பலரின் உயிரை பறித்து வருகிறது.

கொரோனா வைரசால் சீனாவிற்கு பிறகு இத்தாலி, தென்கொரியா, ஈரான்  உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகம் நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை  உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,09, 839 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 10,035 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. கொரோனாவால் இத்தாலியில் 3,405 பேர்  ,சீனாவில் 3,245 பேர்  இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Bihar jewelry store robbery
MK Stalin Annamalai
NTK Leader Seeman - TVK leader Vijay
DMK MP Kanimozhi
Virat Kohli
ind vs nz - jadeja