இத்தாலியில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் வரலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒவ்வொரு நாடுகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்காமல் இருந்தது.
எனவே பல நாடுகளும் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட இந்திய பயணிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கோவாக்சின் செலுத்திய பயணிகளை தங்கள் நாட்டுக்குள் உள்ளே வரலாம் என தெரிவித்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அரசும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்திய பயணிகளை தங்கள் நாட்டிற்குள் தனிமைப்படுத்தல் இன்றி அனுமதிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…