பால்கனியில் நின்று பாடம் கற்பிக்கும் இத்தாலிய ஆசிரியர்கள்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இத்தாலியில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில், தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.
இதனையடுத்து, அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் நேபிள்ஸின் நகரில், மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளதால், அங்கு அக்டோபர் இறுதி வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திலேயே, மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை கவலையடைய செய்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர்கள், மாணவர்களை தெருக்களுக்கும், பால்கனிக்கு வரவழைத்து பாடம் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘குழந்தைகள் எங்களை பார்க்கவும், எங்களுடன் நேரத்தை பகிர்ந்து கொள்ளவும், இந்த நடமாடும் பாடம் கற்பிப்பு முறை உதவியாக உள்ளது.’ என தெரிவித்துளார்கள்.
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…