நடிகை ராஷ்மிகா கன்னடத்தில் கிரீக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் பல ரசிகர்களை தன் வசம் கட்டி இழுத்துள்ளார்.
இந்நிலையில், இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறாராம். இவர் தனது சம்பளத்தை கையில் பணமாக பேரருட் கொண்டு, முறையாக வரி கட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெயிடு நடைபெற்றது.
இந்த சோதனையில், கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராஷ்மிகாவுக்கு ஷெரினிட்டி என்ற பெயரில் 2 மாடி பங்களா, 24 ஏக்கரில் காபி தோட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…