இந்த ஆமைக்கு ஆயுசு கெட்டி தான் போல! 189-வது பிறந்தநாள் கொண்டாடிய ஆமை!

Published by
லீனா

செயின்ட் ஹெலினா தீவில் வாழ்ந்து வரும் ஜோனதன் என்ற ஆமை, நேற்று தனது 189-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது.

இன்று மனிதர்கள் நூறு ஆண்டுக்கு மேல் வாழ்ந்தாலே அபூர்வமாக பார்க்கும் உலகில் மனிதர்களைக் காட்டிலும் ஐந்தறிவு கொண்ட ஆமை இனம் ஒன்று 100 ஆண்டுகளை கடந்து தனது 189 ஆவது பிறந்தநாளை கொண்டாடி உள்ளது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

செயின்ட் ஹெலினா தீவில் வாழ்ந்து வரும் ஜோனதன் என்ற ஆமை, நேற்று தனது 189-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இந்த ஆமை- 1832 ஆம் ஆண்டு  இந்திய பெருங்கடலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.  செயின்ட் ஹெலினாவின் முன்னாள் ஆளுநர் பெயரான ஜோனதன் என்ற பெயரை இந்த ஆமைக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

2 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

3 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

3 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

5 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

5 hours ago

ஒரே நாடு ஒரே தேர்தல்: ‘வசதி இருந்தா முடிஞ்சா பண்ணிக்கோங்க’ – விஜய் ஆண்டனி!

சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…

5 hours ago