பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இது தான் காரணம் .!

நமது உடலில் பாஸ்பரஸ் மிகவும் தேவையான தாதுக்களின் ஒன்று. இது உடம்பில் முக்கிய இரண்டாவது சத்தாகவும் விளங்குகிறது. ஏனென்றால் பலமான எலும்புகளுக்கு பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தின் கலவைதான் கால்சியத்துடன் இணைந்து செயல்படுகிறது.
பாஸ்பரஸ் உடலில் குறைவதால் பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இந்த மாதிரி பிரச்சனைகளைப் போக்க பாஸ்பரஸ் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக 700 மில்லி கிராம் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது.
உடலில் பாஸ்பரஸ் குறைவதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அதிலிருந்து விடுபட அன்றாட உணவில் பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவை உட்கொள்ளும்போது இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
உணவுகள்:
உடலில் பாஸ்பரஸ் அளவு அதிகரிக்க விரும்புவர்கள் தினமும் சாப்பிடும் உணவில் பிரெட்டை எடுத்துக்கொள்ளவும். ஏனென்றால் இது கோதுமையால் ஆனது என்பதால் ஒரு பிரட் துண்டில் 57 மில்லி கிராம் அளவிற்கு பாஸ்பரஸ் இருக்கும்.
தினசரி சாப்பிடும் உணவில் கோழி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான பாஸ்பரஸ் கிடைக்கும். 75 கிராம் கோழியில் 370 கிராம் அளவிற்கு பாஸ்பரஸ் உள்ளது.
இதே அளவிற்கு மீனிலும் பாஸ்பரஸ் உள்ளது. 75 கிராம் மீனில் சுமார் 238 மில்லி கிராம் பாஸ்பரஸ் உள்ளது.
100 கிராம் சுண்டைக்காய் விதையில் 100 மில்லி கிராம் அளவிற்கு பாஸ்பரஸ் உள்ளது. இதை சாப்பிடுவதால் பசி குறைவது மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உதவுகிறது.
பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் உள்ளது. ஏனென்றால் கால் கப் பாதாம் சாப்பிடுவதால் அதில் 200 மில்லிகிராம் பாஸ்பரஸ் பெறலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024