சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்தது சரியே – உச்சநீதிமன்றம் அதிரடி
- பொன்மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்தது சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பொன்மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக தொடர எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.