பயனர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆப்பிள் ஐபோன் 12 series வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆப்பிள் நிறுவத்தின் ஐபோன் 12 series வெளியாக உள்ளது.ஓஎல் இடி டிஸ்பிளே வசதி கொண்ட இந்த ஐபோன் கடந்த மாதம் நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஃப்ளைஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனாத்தொற்று காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் அக்.,13ம்தேதி ஆன்லைன் மூலம் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ள ஆப்பிள் நிறுவனம் அதில் ஐபோன் 12, ஐபோன்12 மேக்ஸ்.ஐபோன்12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் போன்ற வகைகளில் ஐபோன் 12 series போன்றவைகளை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…