ஆண்கள் பெண்கள் இருவரையுமே அழகாக காட்டுவது முகம் தான். இந்த முகத்தில் பருக்கள் வந்து முக அழகை கெடுத்துவிடுகிறது. இதை மறைப்பதற்கு செயற்கையான முறையை பயன்படுத்துவதை விட இயற்கையான முறைகள் அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.
முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் அதே அளவுக்கு சிவப்பு சந்தன பொடியை ஒரு பவுலில் எடுத்து கலந்துகொள்ளவேண்டும். அதனில் நீர் சேர்த்து அதை பேஸ்ட் போல தயாரித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் வரை ஊற வைக்கவேண்டும். பின் வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரால் முகத்தை கழுவி விடவும். இது போல வாரம் இரண்டு மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி அழகிய மென்மையான முகம் கிடைக்கும்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…