நான் சிரித்தால் பட நடிகை ஐஸ்வர்யா மேனன் யோகா செய்யும் விடியோவை வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா மேனன், இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் திரைப்படம் நடித்துள்ளார். இவர் “காதலில் சொதப்புவது எப்படி” என்ற படத்தின் மூலம் தமழில் அறிமுகமாகியுள்ளார். தற்போது வெளிவந்த “நான் சிரித்தால்” படத்தின் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் வீட்டில் யோகா செய்யும் வீடாயோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…