நான் சிரித்தால் பட நடிகை யோகா செய்யும் வீடியோ ! – ரசிகர்கள் உற்சாகம்

Default Image

நான் சிரித்தால் பட நடிகை ஐஸ்வர்யா மேனன் யோகா செய்யும் விடியோவை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா மேனன், இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்  மொழிகளில் திரைப்படம் நடித்துள்ளார். இவர் “காதலில் சொதப்புவது எப்படி” என்ற படத்தின் மூலம் தமழில் அறிமுகமாகியுள்ளார். தற்போது வெளிவந்த “நான் சிரித்தால்” படத்தின் மூலம் பிரபலமானார். 

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் வீட்டில் யோகா செய்யும் வீடாயோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Wall Sit with a tinge of Yoga ????❤️ Breathing consciously is the essence of yoga ????‍♀️ . #deepbreaths #wallsit #waitingforthelockdowntoend #andcoronatogoaway #lifeathome ????

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi