உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைராஸால் உலகநாடுகளில் பொதுமக்கள், உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வைரஸால் தற்போது இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் வேலைபார்த்து வந்த உயர் அதிகாரிகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் இதுவரை 6000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கராச்சி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி 27…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபிக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இன்று முதல் தொடங்கியுள்ளன. முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான…
துபாய் : பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய பரபரப்பான தொடக்க ஆட்டத்தைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி…
டெல்லி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தான் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கர்நாடகா : அரை மணி நேர விளம்பரத்தைக் காட்டி தனது பொன்னான நேரத்தை வீணடித்ததற்காக பெங்களூரில் வசிக்கும் ஒருவர் PVR-INOX…