நடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கில் வில்லனாக விஷால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால் .இவரது நடிப்பில் தற்போது எனிமி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.இதில் இவரது நண்பரும்,நடிகருமான ஆர்யா இணைந்து நடிக்கிறார் .அது மட்டுமின்றி இவர் நடித்த சக்ரா ரிலீஸ்க்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர் தான் நடித்த படத்தின் இந்தி ரீமேக்கில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இவரது சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படங்களில் ஒன்று இரும்புத்திரை .வில்லனாக அர்ஜூன் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.அதில் வில்லன் வேடத்தில் அதாவது தமிழில் அர்ஜூன் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் விஷால் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…