விஜய் இவ்வளவு பெரிய நடிகரா? இதை நான் எதிர்பார்க்கவே இல்ல!

- விஜய் இவ்வளவு பெரிய நடிகராக, இவ்வளவு பெரிய மனிதராக வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
- இன்று அவரது வளர்ச்சியையும், புகழையும் பார்த்து அவரது பெற்றோர் அளவுக்கு நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நடிகை ராதிகா சரத்குமார் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வளம் வருகிறார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில், நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்குகிறார். தற்போது இவர் சின்னத்திரையில் சீரியலில் நடிக்க உள்ளாராம்.
இந்நிலையில், நடிகை ராதிகா அவர் விஜயுடன் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இது எங்கள் நீதி படத்தில் விஜய்யுடன் தான் நடிக்கும்போது விஜய் மிகவும் சின்ன பையனாக இருந்தார். நான் அவரை வந்து நடி, பாடு என மிரட்டுவேன். விஜய் இவ்வளவு பெரிய நடிகராக, இவ்வளவு பெரிய மனிதராக வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இன்று அவரது வளர்ச்சியையும், புகழையும் பார்த்து அவரது பெற்றோர் அளவுக்கு நானும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025