மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைக்கோ படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் மிஷ்கின் இயக்கும் திரைப்படம் பிசாசு 2.ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் T.முருகானந்தம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.அவருடன் நடிகை பூர்ணா நடிக்கவுள்ளார்.
கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.அதன்பின் தைப்பூச நாளான்று திண்டுக்கல்லில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாகவும்,அதற்காக 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…