இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன் என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஆலியாபட் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லையாம்.
இந்நிலையில், இவருக்கு இந்த படத்தில் கெஸ்ட் ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் தான் இந்த படத்தின் ,கதாநாயகி என்றாலும், இவர் குறைவான காட்சிகளில் தான் இடம் பெறுவார் என்றும், இதற்காக ராஜமவுலி, அலியாபட்டிர்க்கென்று தனி பாடல் இயற்றவுள்ளதாக கூறப்படுகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…