ஆர் ஆர் ஆர் படத்தில் நடிகை ஆலியாபட்டின் ரோல் இதுதானா?

Default Image
  • ஆர் ஆர் ஆர் படத்தில் நடிகை ஆலியாபட்டின் ரோல் இதுதானா?
  • இந்த படத்தில் கெஸ்ட் ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன் என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஆலியாபட் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லையாம்.

இந்நிலையில், இவருக்கு இந்த படத்தில் கெஸ்ட் ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் தான் இந்த படத்தின் ,கதாநாயகி என்றாலும், இவர் குறைவான காட்சிகளில் தான் இடம் பெறுவார் என்றும், இதற்காக ராஜமவுலி, அலியாபட்டிர்க்கென்று தனி பாடல் இயற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்