ரசிகர்கள் அனுபமா பரமேஸ்வரனை பாராட்டுவதற்கு இதுதான் காரணம்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதனையடுத்து, இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது புகைப்படத்தை வெளியிட்டு, 24 என தனது வயதை பதிவிட்டிருந்தார். பொதுவாக திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தங்களது வயதை வெளியில் சொல்ல மாட்டார்கள்.
இந்நிலையில், அனுபமா தனது வயதை அவரே வெளிப்படையாக சொன்னது, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…