பிக்பாஸ் தர்ஷன் நடித்து வரும் கூகுள் குட்டப்பன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு சூரஜ் வெஞ்சாராமூடு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட்டித்த திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.தற்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக்காகி வருகிறது.அதனை இயக்குனர் கேஎஸ் ரவிகுமார் தயாரிப்பதுடன் நடிக்கவும் செய்கிறார்.இதில் சூரஜ் வெஞ்சாராமூடு நடித்த அப்பா கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமாரும்,,அவரது மகன் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் தர்ஷன் நடிக்கவுள்ளார் .
மேலும் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்க ,கே.எஸ்.ரவிகுமாரின் உதவி இயக்குனர்களான சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இதன் முலம் இயக்குனராக அறிமுகமாகிறார்கள் . ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு,ராகுல்,மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றதுடன் படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது கூகுள் குட்டப்பன் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்றை மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…