அட நம்ம பிக்பாஸ் ரேஷ்மாவா இது.? வைரல் புகைப்படங்கள் உள்ளே.!
பிக்பாஸ் பிரபலமான ரேஷ்மாவின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
2016ல் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் புஷ்பா காமெடிக்காக பிரபலமானவர் ரேஷ்மா பசுபதி. அதனையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் நியூட்ரல் ரேஷ்மா என்ற புகழை பெற்றவர். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் ரேஷ்மா.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் வழக்கமாக புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது சிகப்பு நிற உடையில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.