கொள்ளை அழகில் உள்ள அனிகாவின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
நடிகை அனிகா சுரேந்தரன், மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் களமிறங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனையடுத்து மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா, தன்னுடைய திறமையான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
ரசிகர்கள் பலரும் இவரை குழந்தை என நினைத்திருக்க, ஆனால் அனிகா சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ஹீரோயினையும் மிஞ்சும் அளவுக்கு இருக்கும். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொள்ளை அழகில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…