ஸ்ட்ராபெரியில் இவ்வளவு ஸ்பெஷல் குணங்கள் உள்ளதா!

Published by
Rebekal

இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வராம் என்றால் அதில் ஒன்று பழங்கள். அதிலும் ஸ்ட்ராபெர்ரி  பழம் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சி ஆகவும் வாய்க்கு சுவையாகவும் இருக்க கூடிய ஒன்று. இந்த பழத்தில் இருக்கக் கூடிய மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறியலாம் வாருங்கள்.

ஸ்ட்ராபெரியின் நன்மைகள்

ஸ்ட்ராபெரி பழத்தில் அதிக அளவு வைட்டமின் b6 மற்றும் அயோடின் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செலினியம் மற்றும் ஆர்ஜினின் போன்ற சில மூலப்பொருட்களும் இந்த பழத்தில் காணப்படுகிறது. இந்த பழத்தில் தோல் வறட்சியை நீக்க கூடிய மிகச் சிறந்த நீர்ச்சத்து காணப்படுகிறது. இதை தொடர்ச்சியாக உண்ணும் பொழுது வறண்ட சருமம் உடையவர்களுக்கு பளபளப்பான சருமம் கிடைக்கும். இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கிறது, சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. மேலும் உடலில் ஏற்படக்கூடிய நீரழிவை தடுக்க இந்த பழம் பெரிதும் பயன்படுகிறது.

புற்று நோயை உருவாக்கக் கூடிய பிரீரேடிக்கல்களை உடலில் ஏற்படாமல் இது தடுக்கிறது. ரத்த குழாய்களில் ஏற்படக்கூடிய அடைப்புகளை நீக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பழத்தில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, செம்பு ஆகிய பொருட்களும் உள்ளது. இத்தன்மை காரணமாக நாமும் தொடர்ந்து இப்பழத்தை சாப்பிடும் பொழுது அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் உடலுக்கு தேவையான கலோரிகளும் நமக்கு கிடைக்கிறது.

இந்த பழம் மருத்துவ குணங்கள் நிறைந்தது மட்டுமல்லாமல் செயற்கையாக உருவாக்கப்பட கூடிய அழகுசாதன பொருட்களுக்கும் முக்கிய காரணியாக பயன்படுகிறது. முக வறட்சியை போக்கி பளபளப்பாக மாற்றும், முகத்தில் காணப்படக்கூடிய பருக்களின் வடுக்களை மாற்றக்கூடிய தன்மை கொண்டது.

Published by
Rebekal

Recent Posts

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…

8 minutes ago

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…

54 minutes ago

இப்படி கூட சிக்ஸர் அடிக்கலாமா? ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ரிஷப் பண்ட்!

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…

1 hour ago

ஏ.ஆர்.ரகுமான் – மோகினி டே வதந்திகள் குறித்து மனம் திறந்த அமீன்!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…

1 hour ago

உயர்ந்தது அதானி பங்குகள்! ஏற்றத்துடன் நிறைவான இந்திய பங்குச்சந்தை!

மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…

1 hour ago

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து பற்றி பரவும் வதந்தி! மௌனம் கலைத்த மகள் ரஹீமா!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…

2 hours ago