சானிடைசரால் இவ்வளவு ஆபத்து உள்ளதா?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதன் தீவிர பரவலை கட்டுப்படுத்த, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பொதுமக்கள் வெளியே செல்லும், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்குள் வரும்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சானிடைசர்களை பொறுத்தவரையில், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆற்றல் கொண்டது. அந்த வகையில், பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்ஜோகிந்தர் சிங் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், சுத்திகரிப்பு இரசாயனங்கள் 70% ஐசோபிரைல் ஆல்கஹால் கொண்டவை. இந்த வேதிப்பொருள் எரியும் புள்ளியை அடைய 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தெரிவித்துள்ளார்.
இந்த சானிடைசர்களை காரில் வைத்திருப்பது பாதுகாப்பானதா? என்றால், அது மிகவும் ஆபத்தான பொருளாக தான் கருதப்படுகிறது. பொதுவாக நாம் காரை பூட்டியவுடன், காரினுள் பாட்டிலை நீண்ட நேரம் வைத்திருக்கும் போது, அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது. சானிடைசரில் கலந்துள்ள ரசாயனமானது வெப்பத்துடன் தொடர்புடையது. எனவே அதன் அருகில் நின்று யாராவது சிகரெட் புகைத்தால் கூட அது எளிது வெடித்து, தீ விபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, சானிடைசரை பயன்படுத்தும் போது, மிகவும் கவனமாக கையாள்வது அவசியமாகும்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…