சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் பருக்களில் உண்டாக்கும் டாக்சின்களை அப்புறப்படுத்தி முகம் பொலிவுடன் இருக்க உதவுகிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது மேம்படுத்துவதற்காக விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகிக்கின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, இதற்காக மேலும் பணத்தை செலவு செய்ய வேண்டி உள்ளது.
ஆனால், நாம் வீட்டில் உபயோகிக்கக் கூடிய மிகவும் விலை மலிவான, சாதாரணமான பொருட்கள் கூட நமது முக அழகை மெருகூட்ட பயன்படுகிறது. அந்த வகையில்,தற்போது இந்த பதிவில், அரிசி கழுவும் நீரில் முகத்திற்கு எவ்வாறு பொலிவூட்ட செய்வது என்று பார்ப்போம்.
ஒரு பௌலில் 1 சிட்டிகை தூள், 2 டீஸ்பூன் அரிசி கழுவிய நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி வந்தால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் பருக்களில் உண்டாக்கும் டாக்சின்களை அப்புறப்படுத்தி முகம் பொலிவுடன் இருக்க உதவுகிறது.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…