எத்தனையோ தினங்களுக்கு மத்தியில் எல்லாவற்றையும் விட உயர்வானது தாய்மைதான். தாய்மையை போற்றுவோம் அனைவரும் வாழ்த்துவோம்.
வருடத்திற்கு எத்தனையோ தினங்கள் வருகின்றனர். அதில், காதலர் தினம், உழைப்பாளர் தினம் உள்ளிட்ட பல தினங்கள் விமர்சியாக கொண்டப்படுகிறது. ஆனால், எல்லாவற்றையும் விட உயர்வானது தாய்மைதான். தாய் அன்புக்கு நிகருண்டா.? தாய்மைக்கு மாற்று உண்டா.? அன்னையர் தினத்தைப் போல உயர்ந்த தினம் வேறு எதுவும் உண்டா.? அப்படி ஒரு தினம் இருக்கவே முடியாது. அப்படி இருந்தால் அது அன்னையர் தினமாகத்தான் இருக்கும். அன்னை இல்லையென்றால் இந்த பிரபஞ்சமே உருவாகி இருக்காது. இதனால் தாய்மையை போற்றுவோம் அனைவரும் வாழ்த்துவோம்.
தாய்க்கும், பிள்ளைக்கும் இடையேயான அன்பும், பிணைப்பும் எப்போதும் தனி சிறப்புதான். தாய் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. இந்த வரிகளே சொல்லிவிடும் தாய்மை நிகர் ஏதும் இல்லை. ஒருபக்கம் தந்தையிடம் நாம் சண்டைபோட்டு சொல்பேச்சு கேக்காமல், ஏமாற்றிவிட்டு சுற்றினாலும் மறுபக்கம் தாயின் மூலம் அன்பு கிடைக்கும். ஆனால், இருவருமே நம் நன்மையை கருதியே செயல்படுவார்கள்.
குறிப்பாக அம்மாவிடம் இருந்து தப்பிக்க முடியாது. நம்மை தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பார்கள். ஆனால் அப்பாவை விட அம்மாவிடம் ஜாலியாக சந்தோசமாக வெகுளியாக இருக்க முடியும். இந்த சிறந்த தினத்தில் உங்கள் அம்மாவிடம் நேரத்தை செலவிடுங்கள். அதுதான் நீங்கள் தாய்க்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு. எப்போதும் தாய் நம்மிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கமாட்டார். நாம் நல்ல இருந்தால் சந்தோசப்படும் முதல் நபர் தாயாதான் இருக்கும். இந்த நிலையில் அனைத்து தாய்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…