அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறதா? இப்படத்தின் கதாநாயகன் இவர்தானா ?

- அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறதா?
- கதாநாயகன் இவர்தானா ?
சமீப காலமாக தமிழ் சினிமாவில் வெற்றி பெரும் திரைப்படங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் உருவாக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகம் வந்துள்ளது. சூர்யாவின் சிங்கம் திரைப்படம் 3-ம் பாகம் வரை வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை திரைப்படம் வெற்றிபெற்றதையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. அதனை தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்திலேயே மூன்றாம் பக்கமும் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதாநாயகனாக ஆர்யாவும், இவருக்கு ஜோடியாக ராசி கண்ணாவும் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025
இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!
April 15, 2025
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025