விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்பதற்காகவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5- சீசன் முடிந்துள்ள நிலையில், விரைவில் 6 வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
தற்போது 6 வது சீசனுக்கான செட் அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவ்வபோது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி வருவது வழக்கமான ஒன்று.
இதையும் படியுங்களேன்- உனக்கும் எனக்கும் ஆரம்பம்.. படுக்கை அறையில் ஆனந்தம்.! தமன்னா ரிலீஸ் செய்த வைரல் வீடியோ…
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்ஷா குப்தா, ரக்சன், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, பாடகி ராஜலட்சுமி, நடிகர் கார்த்தி குமார், மோனிகா, சீரியல் நடிகை ஸ்ரீ நிதி, செய்தியாளர் ரஞ்சித், டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, நடிகை சில்பா மஞ்சுநாத் ஆகிய 10 பேர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவியது.
இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், பிக்பாஸ் சீசன் 6-ல் நடிகை கிரண் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வரும் செப்டம்பர் 9-ம் தேதி பிக்பாஸ் 6-வது சீசன் புரொமோ வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…