சனம் செட்டியின் முதல் காதலர் இவர் தானா? புகைப்படம் உள்ளே!
- நடிகை சனம் ஷெட்டியின் முதல் காதலர்.
- இணையத்தை கலக்கும் புகைப்படம்.
நடிகை சனம் செட்டி தமிழ் சினிமாவில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சனை காதலித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தமாகி உள்ள நிலையில், தற்போது இவர் திருமணம் செய்யமாட்டேன் என மறுத்துள்ளதாக சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டியின் முதல் காதலனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து கலை வேந்தன் என்ற படத்தில் நடித்துள்ளனர்.