ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்று திரைப்படம் தாமதமாகிறதா?!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ள ‘the iron lady ‘படத்தை பிரியதர்ஷினி இயக்குள்ளார். இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க நடிகை நித்யா மேனன் ஒப்ந்தமாகியுள்ளார். இந்நிலையில் இப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்னும் வரை தொடங்க வில்லை. இதுகுறித்து இப்பட இயக்குனர் பிரியதர்ஷினி விளக்கமளித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் வரலாறையும் உள்ளடக்கியது. படத்தில் 3 முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரின் தேதிக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025