அட நம்ம மீராவா இது? இணையத்தையே கலக்கும் அட்டகாசமான புகைப்படம் உள்ளே!
தமிழ் திரையுலகில் 8தோட்டாக்கள் எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகிய வரும், பிரபல தென்னிந்திய மாடல் அழகியும் ஆகியவர் தான் மீராமிதுன். அதனைத் தொடர்ந்து இவர் பிக் பாஸ் சீசன் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் புகழ் பெற்றார்.
தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போதும் அட்டகாசமான பாரம்பரிய புடவை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,