கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். பீட்ரூட்டில் உள்ள பல்வேறு ஆரோக்கிய நன்மைகள். பீட்ரூட் கர்ப்பத்திற்கு நல்லது. எல்லா இடங்களிலும், கர்ப்பிணிப் பெண்களுக்காக தினசரி உணவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பீட்ரூட்டைச் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
*கர்ப்ப காலத்தில், பீட்ரூட்டை சாலட்டாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது மற்ற பச்சை இலை காய்கறிகளுடன் வேக வைத்து உட்கொள்ளலாம். புதிதாக கற்பகாலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது முக்கியமான ஒன்றாகும் அந்த வகையில் கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியத்தை நிறைய மாற்றங்களை உண்டாக்கும்.
*பீட்ரூட் சாப்பிடுவதால் வரும் நன்மைகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. பீட்ரூட் தற்போது அனைத்து மக்களும் உன்னக்கூடிய பொருளாக வந்து விட்டது. ஏனென்றால் அதில் நிறைந்திருக்கும் சத்துக்கள் அதிகம்.
*பீட்ரூட்டில் நார்ச்சத்துக்கள்,வைட்டமின் சி, இரும்புசத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. கருவில் வளரும் குழந்தைகள் மூளைக்கு அவசியம், கர்ப்பிணிப்பெண்கள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும்.
*நரம்பு தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது, ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் இதனை தடுக்க கர்ப்ப காளத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…