தனது திருமணம் என்று பரவும் செய்தி முற்றிலும் வதந்தி என்று நடிகை சுனைனா கூறியுள்ளார்.
நடிகை சுனைனா தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், திருத்தனி, சமர், ஆகிய திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக ட்ரிப் என்ற படத்தில் நடித்தார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சுனைனாவுக்கு திருமணம் என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வந்தது. இதனை தொடர்ந்து, தற்போது இதற்கு சுனைனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். இதில் பேசிய அவர் கூறியது ” எனக்கு திருமணம் நடைபெறப்போவதாக பரவும் செய்தி உண்மை இல்லை. அது வெறும் வதந்தி தான். இப்பொது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் நான் இல்லை. எனக்கு தற்போது மிக சிறந்த பட வாய்ப்புகள் வருகிறது. இப்பொது நடிப்பை மட்டும் தான் நான் எண்ணத்தில் வைத்துளேன். எனது திருமணம் குறித்து பேசுவதை விட்டு விட்டு நான் நடிக்கும் திரைப்படங்கள் பற்றி பேசுங்கள் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…