குக் வித் கோமாளி அஸ்வினுக்கு திருமணம் முடிந்ததா..??

Default Image

அஸ்வினிடம்  உங்களிற்கு திருமணம் முடிந்து விட்டதா என்று கேள்வி கேட்டகப்பட்டது அதற்கு பதில் அளித்த அஸ்வின் சத்தியமா இல்லை என்று கூறியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றார்கள். இதற்கு முக்கியமான காரணம் சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு செல்வதுதான்.

வாரம் வாரம் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்து பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சீசனுக்கான இறுதிக்கட்டத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சி நெருங்கியுள்ளது ஆம், இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி 2 வது சீசன் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் அஸ்வினிடம் உங்களிற்கு திருமணம் முடிந்து விட்டதா என்று கேள்வி கேட்டகப்பட்டது அதற்கு பதில் அளித்த அஸ்வின் சத்தியமா இல்லை என்று கூறியுள்ளார். அஸ்வின்  தற்போது சில திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்