பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என்று பிகில் பட நடிகை இந்தரஜா தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா அவர்கள் வெளியேற அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார் . அதற்கு அடுத்த வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டில் நுழைந்தார் . அதனையடுத்து பிக்பாஸ் வீடு சண்டை சச்சரவுகளில் இருந்து வரும் நிலையில் மூன்றாவது வைல்ட் கார்ட் என்ட்ரி குறித்தான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதில் நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மகளும்,பிகில் பட நடிகையுமான இந்தரஜா அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அவர் சமீப நாட்களாக வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் ஹோட்டலில் இருப்பது போன்று தெரிந்தாலும், எனவே அவர் பிக்பாஸ் வீட்டில் செல்வதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.இதற்கு பதிலளித்த இந்திரஜா தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக வெளியான செய்தி அனைத்தும் வதந்தி என்று கூறியுள்ளார். இதிலிருந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…