நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு காய்ச்சல் என்று வெளியான தகவல் உண்மையில்லை என்று பி.ஆர்.ஓ ரியாஸ் விளக்கமளித்துள்ளார்.
நடிகை, நடிகைகள் குறித்து வழக்கமாக வதந்திகள் பரவுவதும் ,அதற்கு அவர்கள் விளக்கமளிப்பதும் வழக்கம் தான் . அந்த வகையில் இன்று காலை முதல் ரஜினிகாந்த் அவர்களுக்கு காய்ச்சல் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது .
இதனால் ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக ரஜினியின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதற்கு விளக்கமளித்த பிஆர்ஓ ரியாஸ் அகமது,ரஜினிக்கு காய்ச்சல் என்று பரவி வரும் தகவல் வதந்தி என்றும்,அவர் பண்ணை வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியதில் உண்மை இல்லை என்றும்,அவர் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் ,எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.மேலும் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளார் .நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அண்ணாத்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள போவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…