விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தை ஆனந்த் என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார்.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ரெஜினா நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாகவும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் முழுக்க கோயம்புத்தூரை சுற்றி நடப்பதுபோல இருக்கும் என கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ஷூட்டிங் பற்றிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…