இருமல் நீங்க சிறந்த வழி …!!!

Default Image

இருமல் வந்ததும் நம் அனைவரும் சோர்ந்து விடுகிறோம். ஆனால் அதற்க்கு பணம் செலவலித்து தான் மருந்து செய்வோமே தவிர இயற்கையான முறையில் மருந்துகளை உட்கொள்வதில்லை. இருமலை நீக்குவதற்கான இயற்கையான வழிகளை பற்றி அறிவோம்.
துண்டு துண்டாக நறுக்கிய  வெண்டைக்காயுடன் ஒரு தக்காளி, இரண்டு மூன்று பூண்டுப்பல், சின்னவெங்காயம் இரண்டு, மிளகு சிறிது, கால்ஸ்பூன் சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து இரண்டு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் கொஞ்சம் உப்பு சேர்த்து இறக்கி கடைந்து சூட்டோடு குடித்தால் இருமல் விலகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்