மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தனது நீலம் புரடக்ஷன் சார்பாக தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், ரசிகர்கள் செய்யும் நல்ல வெற்றியையும் பெற்றுத் தந்தது.
இந்த படத்தில் அடுத்து ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயககனாக நடிக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தினை அதியன் அதிரை என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் அமெரிக்க கொடியை போர்த்தி கொண்டு நடிகர் தினேஷ் நிற்பதுபோல் காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…