ஈரான் நாட்டில் மக்கள் ஏழ்மையை போக்குவதற்காக புதிய விலையேற்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது பெட்ரோல் விலையை ஏற்றி அதன் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிப்பட்டுள்ளது.
இதன் மூலம் 60 லிட்டருக்கு மேல் பெட்ரோல் வாங்கும் ஒருவர் அடுத்து வாங்கும் ஒவ்வொரு பெட்ரோல் 1 லிட்டர் பெட்ரோல் 10 ஆயிரம் ரியலுக்கு பதில் 30 ஆயிரம் றிலாய் கொடுக்க வேண்டும். இதனை கண்டித்து ஈரானில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் பகுதி போன்ற முக்கிய நகரங்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்தது. அப்போது, பல பெட்ரோல் பங்குகளுக்கு தீவைக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவரக்ள் இறந்துவிட்டனர். என சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘அம்னெஸ்டி’ அமைப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…