உக்ரைன் பயணிகள் விமானத்தை 25 வினாடிகளில் 2 ஏவுகணைகளை ஈரான் தாக்கி உள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கள் வான் எல்லையில் பறந்த உக்ரைன் பயணிகள் விமானத்தை தவறுதலாக ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் விமானத்தில் இருந்த 176 பேருமே மொத்தமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஈரானின் சிவில் ஏவியேடின் எனும் அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி மாதம் நடந்த நிகழ்வில் முதல் ஏவுகணை விமானத்தை தாக்கியபோது பல பயணிகள் உயிருடன் இருந்தது தெரிய வந்தது. ஆனால் எச்சரிக்கை கிடைப்பதற்கு முன்பதாகவே அடுத்த 25 நொடிக்குள் ஐந்தாவது ஏவுகணையும் தொடுக்கப்பட்டதால் விமானம் விழுந்து நொறுங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஈரான் மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…