ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது ஈரான் 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதால் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டுவிட்செய்து உள்ளார்.”அதில் 2 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குலில் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இது குறித்து நாளை அறிக்கை வெளியிடுவேன் என கூறி உள்ளார். எங்களிடம் மிகவும் சக்தி வாய்ந்த அதி நவீன ஆயுதங்கள் உள்ளன என கூறினார். மேலும் அதில் “ஆல் இஸ் வெல் “என்று பதிவிட்டுள்ளார்.
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…