அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் , ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவருகிறது. இதனால், வேறு நாடுகள் மீது விதிக்காத பொருளாதாரத் தடையை ஈரான் மீது அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த பொருளாதாரத் தடைகளுக்கு இடையில் ஈரான் 2 புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஏவுகணைகளுக்கு அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈராக் போராளிக் குழுவின் தலைவர் அபு மக்தி அல் முக்திஸ் ஆகிய இருவரின் பெயரை 2 புதிய ஏவுகணைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.
நிலத்திலிருந்து செலுத்தக்கூடிய ‘தியாகி ஹஜ் காசிம்‘ ஏவுகணை 1,400 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கக் கூடிய வல்லமை பெற்றது. ஈரான் மீதான பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், ஈரான் 2 புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…