சௌதி அரேபியாவில் எண்ணெய் வயல்களை இரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை வைத்து தாக்கியுள்ளதாக சௌதி அரேபியா இரான் மீது குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலை சௌதி அரேபியாவிற்கு ஆதரவு அளிக்கும் ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானத்தை வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தார்கள் . ஆனால் இதில் இரானின் பங்கு இருப்பதாகவும் சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
மேலும் சௌதி அரேபியா எந்த இடத்தில் தாக்குதல் நடத்த பட்டது என்ற தகவலை தர முடியாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசன் முகமது பின் சல்மானை சந்திக்க அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பம்பியோ சௌதி அரபியாவிற்கு வருகை தந்தார்.
இரானின் தெற்கு பகுதியில் அமைந்திற்கும் பாரசீக வளைகுடாவின் வடக்கு பகுதியில் இருந்து இந்த தாக்குதல் நடத்த பட்டதாக ஒரு அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.
சென்னை : கடந்த அக்.31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு 'அமரன்' திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல ஒரு வரவேற்பைப்…
கோவை : தமிழக அரசின் சார்பாக நிறைவேற்றப் பட்டு வரும் பல நலத்திட்டப் பணிகள் சரியாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை…
வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.-5) மாலை (இந்திய நேரப்படி) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும்…
டெல்லி : கனடாவில் உள்ள டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் எனும் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத…
சென்னை : தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவார்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என…
அமெரிக்கா : நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள்…